இடுமருந்து....பாதிப்புகள்

இடுமருந்து. . . . . . எனப்படும் ஹெர்பல் டாக்ஸிகாலஜி. கடந்த 2006 முதல் தமிழ் நாடு முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள், 15 குறி சொல்லும் சாமியாடிகள், 10க்கும் மேற்பட்ட மாந்த்ரீகர்கள், 6 குடுகுடுப்பை காரர்கள், 2 பிரபலமான மனோதத்துவ நிபுனர்கள்ஆகியோரை நேரிடையாக சந்தித்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ப்ளாக் உருவாக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பெங்களூரில் நடை பெற்ற அகில இந்திய மற்று மருத்துவர...